
பிரபல கன்னட நடிகரான யுவராஜ் குமார் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன். இவருக்கும் ஸ்ரீதேவி பைரப்பா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்தது. தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்துள்ளார்கள். இதில் ஸ்ரீதேவி யுவராஜ்குமாருக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசில் யுவராஜ் குமாருக்கு சக நடிகையோடு தகாத உறவு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் அறையில் ஹோட்டல் அருகில் ஒன்றாக இருந்த போது பார்த்து விட்டதால் தன்னை அடித்து வெளியே தள்ளிவிட்டார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி விவகாரத்து என்று நிற்பது ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.