
சூரிய ஒளி தகடுகளுடன் கூடிய ANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சூரிய ஒளி தகடுகளுடன் கூடியANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது.
இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு தப்பி செல்வோர் அதிவேகமாக வாகனங்களை இயக்கி ஆபத்தை ஏற்படுத்துவோரை விரைந்து அடையாளம் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.