இந்திய தபால் துறையானது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக லாபம் தரக்கூடிய தபால் துறை திட்டங்களில் இணைய ஆரம்பிக்கிறார்கள். இதுபோன்ற செய்தி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் ஒவ்வொரு காலண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது. தன்படி வங்கியை விட அதிக வட்டி கொடுக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் – 7.5 %

தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான திட்டம் -7.4%

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – 8.2% மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் -7.5%

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – 7.1%

செல்வ மகள் சேமிப்பு திட்டம் -8% கிசான் விகாஸ் பத்திரம் திட்டம் -7.5% தேசிய சேமிப்பு பத்திரம் திட்டம் -7.7%