
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு அவர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகை அமலாபால் நேற்றைய தினம் தன்னுடைய கணவருடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். அப்போது அவர்கள் கேக் வெட்டினர். இதைத்தொடர்ந்து அமலா பால் தன் கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தார். மேலும் அமலாபால் தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
View this post on Instagram