ரிஷபம் ராசி அன்பர்கள்
இன்று சில நபர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். தீவிர தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி அதிகரிக்கும். காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலமாக வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரக்கூடும். தடபுடலாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலைriயிட வேண்டாம். மிகவும் பொறுப்புடன் செயல்படுங்கள்.
இன்று எண்ணற்ற மாற்றங்கள் நிகழும். எதிலும் சிந்தித்து செயல்படுங்கள். ஆலயங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மனதை நிம்மதியுடன் வைத்துக்கொள்ள முடியும். இன்று முன்னோர் வழியில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவது உங்கள் கையில் தான் உள்ளது. இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமாக அமையும் . எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும் . எதிர்பார்த்த கடன் உதவியும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மனமகிழ்ச்சி அடைவார்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வம் துணையாக இருக்கும். முன்கோபம் பட வேண்டாம். எதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.
இன்று மாணவர்களுக்கு முழு முயற்சியினால் வெற்றி கிடைக்கும். கல்வி பற்றிய புரிதலையும் ஆசிரியரின் சொல்பேச்சை கேட்பது நல்லது. மாணவர்கள் திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். உயர்கல்வி உங்களுக்கு மிகச் சிறப்பாக அமையும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடி அணியுங்கள். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : ஒன்று ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்