வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அக்டோபர் மாதமே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் முகவரியில் இல்லாவிட்டால் அவர்களுடைய பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக case by case விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க சரி பார்க்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. 1996 ஆம் ஆண்டு தரப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடி ஆகும். புதிய அட்டை தான் தேவை என்று இல்லை என தெரிவித்துள்ளார்.