ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று டெல்லி கேப்பிட்டல் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டது. நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியின் வீரர் சமீரா பறந்து சென்று கேட்ச் பிடித்த வீடியோ சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது.

கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். அப்போது அன்குல் ராய் பந்தை தூக்கி அடித்தார். மிகவும் கஷ்டமான அந்த கேட்சை சமீரா பறந்து சென்று பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.