மத்திய அரசு ஊழியர்களுக்கு பவளவிலைப்படி உயர்வு ஏ ஐ சி பி ஐ குறியீட்டின்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான தவணைக்கான அகலவிலைப்படி உயர்வு ஜூலை 31ஆம் தேதி இறுதிசெய்யப்படும் எனவும் அதற்கான அறிவிப்புகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி அகலவிலைப்படி உயர்வு நான்கு சதவீதங்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 46 சதவீதம் வழங்கப்படும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் மாத வருமானத்தில் 8280 ரூபாய் அதிகமாக பெற முடியும். அகல விலைப்படி உயர்வு அடிப்படை சம்பளத்தை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.