
வானத்தில் சில நேரங்களில் அதிசயமான சவம் சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். அந்த வகையில் கிரகணங்கள் ஒரு அரிதான வானில் நிகழ்வு தான். ரெட் மூன், புளூ மூன் பொன்ராறித்தன நிகழ்வுகள் வருடத்திற்கு ஒரு முறை நிகழ்கிறது. இந்த நிலையில் மிகவும் அரிதாக நடைபெறக்கூடிய நிகழ்வு ஒன்று இன்று வானத்தில் நிகழப் போகிறது.
அதாவது ப்ளூ மூன் என்று சொல்லப்படும் அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் பௌர்ணமி சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. அதே சூப்பர் மூன் மாதத்தில் இரண்டாவது முறை வந்தால் அது ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி சூப்பர் மூன் நிகழ்வு ஏற்பட்ட நிலையில் நாளை ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படுகிறது. இதற்கு முன் ஆகஸ்ட் 2021இல் ப்ளூ மூன் நிகழ்வு நடைபெற்றது