இந்தியாவில் கடன் செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பயணங்களின் ஆசையை தூண்டும் இன்ஸ்டன்ட் லோன் திட்டங்களின் மூலம் மக்களை மீள முடியாத கடனில் தள்ளுகின்றன. இந்த செயலிகள் ஒரு கட்டத்திற்கு மேல் அதிக வட்டி வசூலிக்கிறது.

வட்டியை வசூலிக்கும் போது தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் தனிப்பட்ட புகைப்படங்களை திருடி பொதுவெளியில் பரவச் செய்தும் அழுத்தம் தர தொடங்குகின்றன. எனவே ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் கேஒய்சி டேட்டாவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மோசடி குறித்து sachet.rbi.org.  என்ற இணையதளத்தில் மக்கள் புகார் அளிக்கலாம்.