விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பிரபலமான நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ தான் என்று கூறி சமூக வலைதளத்தில் ஒரு ஆபாச வீடியோ வைரலாகி வந்தது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி, “சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் வீடியோ லீக் ஆனது. இந்த வீடியோ லிங்க் உங்ககிட்ட இருந்தா தயவு செஞ்சி யாருக்கும் அனுப்பாதீங்க டெலிட் செஞ்சிடுங்க.  காம வெறி பிடிச்சி இந்த வீடியோ பாத்தவங்களுக்கு காமம் வராது பரிதாபம் தான் வரும்.

அப்படி அவன் அந்த பொண்ணை என்னென்னமோ பண்ண வச்சிருக்கான். அருவருப்பா இருக்கு. ஒரு பெரிய தயாரிப்பாளரோட மேனேஜர் தான் இதை பண்ணிருக்கான். ஒரு வியாபாரம். படத்துல வாய்ப்பு கிடைக்க படுக்கணும். இது வித்தியாசமா ஒரு வீடியோ காலில் வந்து அவன் என்ன சொன்னாலும் பண்ணனும்.  ஒரு பொறம்போக்கு, பொறுக்கி…… எண்ணலாம் பண்ண வைக்க முடியுமோ அதெல்லாம் பண்ணிருக்கான். இப்படி மானங்கெட்ட தனமா பண்ணி, ஒரு பொண்ணோட சாபத்தில் சம்பாதிச்சு அப்படி படம் எடுக்கணுமா? போயி குப்பையில் போடுங்க உங்க படத்தை” என்று கூறியுள்ளார்.