‘Breaking Bad’, ‘Better call Saul’ தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார். பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவை பூர்வீகமாக கொண்ட இவர், 1970களில் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்துள்ளார். இருப்பினும், “பிரேக்கிங் பேட்” மற்றும் “பெட்டர் கால் சால்” ஆகிய தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்திரம் பலரது பாராட்டை பெற்றது