சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. கன்னட சீரியலில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சீரியலில் கலக்கி கொண்டிருக்கிறார்.

சினிமா நடிகைகளுக்கு நிகராக ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மவுசு அதிகம். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அதன்படி தற்போது கிளாமரான உடைகள் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Madhumitha H இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@madhumitha.h_official)