நான் பாகிஸ்தான் அணிக்காக விளையாட ரெடியாக இருக்கிறேன் என பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் கூறியுள்ளார். நான் இன்னும் விளையாடி கொண்டு தான் இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு நான் தேவைப்பட்டால் நிச்சயம் விளையாடுவேன். ஆனால் PCB இடமிருந்து எனக்கு ஒரு கிளாரிட்டி வேண்டும். எனக்கு கிரிஷ் கெயிலின் டி20 சாதனையை முறியடிக்க வேண்டும். அவரை விட அதிக ரன்கள் அடிக்க வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.