இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதிக வெப்பத்தால் சோர்வு, நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் பெண் ஒருவர் அடுப்பில் சமைப்பதை போல நடுவீதியில் முட்டையை சமைக்கின்றார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அந்தப் பெண் நமக்கு உணர்த்த வருவது என்னவென்றால் வெயிலின் தீவிரத்தை உணர்த்துகிறார். தண்ணீர் ஊற்றிய கழுவிய பிறகும் அந்த தரை எப்படி சூடுடன் இருக்கிறது என இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

modi tejal இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tejalmodi454)