
இந்தியாவில் துலிப் கோப்பை தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மயங்காத தலைமையில் ஆன இந்திய A அணி மற்றும் ருதுராஜ் தலைமையிலான C அணி மோதியது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா ஏ அணி 350 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சி அணி 217 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 136 ரன்கள் வித்தியாசத்தில் ஏ அணி கோப்பையை தட்டி தூக்கியது. மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான துலிப் கோப்பையை இந்தியா ஏ அணி வென்ற நிலையில் இரண்டாம் பரிசை இந்தியா சி அணி வென்றது.