அண்மையில் இணையத்தில் வைரலாகிய ஒரு திருமண வீடியோவில் மணமகனின் மாஸ் நடனத்தை பார்க்க முடிகிறது. இதில் மணமகன் தன் திருமண மகிழ்ச்சியில் மாஸாக டான்ஸ் ஆடியுள்ளார். இவரின் நடன அசைவுகளை பார்த்தால் நமக்கும் ஆடவேண்டும் என்ற ஆசை வருகிறது. அற்புதமான டான்ஸ் ஸ்டெப்ஸ் வாயிலாக இவர் இணையவாசிகளை மகிழ வைத்துள்ளார். அந்த வீடியோவில் மணமகனின் அற்புதமான நடனத்தை பார்த்த பயனாளர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/HasnaZarooriHai/status/1660295188483571714?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1660295188483571714%7Ctwgr%5Ed2505ba8ab490df91dc5dab1e3137e2a0a055411%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fgroom-super-dance-in-his-wedding-netizens-happy-funny-wedding-viral-video-google-trends-445914