உலகின் மூலை மக்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் அரங்கேறி தான் இருக்கிறது. அந்த வகையில் தன்னுடைய உயிரை காப்பாற்றிய நபரை பார்த்ததும் பறவை செய்த செயல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னை காப்பாற்றிய மருத்துவர் ஒருவரை ஒரு மாதம் கழித்து பார்த்ததும் பறவை ஒன்று அவரிடம் வருவதற்காக துள்ளி குதித்து இறக்கைகளை அடித்தபடி வருவதை பார்த்து அந்த மருத்துவர் ஆச்சரியத்தோடு தவித்தது நின்றுள்ளார்.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்