இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு 90 சதவீதம் மக்கள் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   சர்க்கரை மாற்றான செயற்கை சர்க்கரையை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. . உணவில் சர்க்கரையை தவிர்க்க முடியாத பலரும் செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய WHO ஊட்டச்சத்து & உணவு பாதுகாப்பு இயக்குநர் பிரான்செஸ்கோ பிரான்கா, ‘மாற்று பொருளாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் இன்றியமையாத உணவுப்பொருட்கள் ஆகிவிடாது. உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். இல்லையென்றால் பழங்கள் போன்றவற்றை உண்ணலாம்’ என்றார்.