சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூரை அடுத்த கேளம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி பலர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் 88 ஏக்கர் நிலத்தில் 400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தின் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கேளம்பாக்கத்தில் இருந்து ஏற்க அரசு திட்டமிட்டுள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைவதற்கான முழு செலவையும் தற்போது தமிழக அரசு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கட்டுப்பாடு பணிகளுக்கு 40 லட்சத்தை ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசு கொடுத்துள்ள நிலையில் ஒப்பந்த நிறைவு செய்யப்பட்ட பிறகு ஓர் ஆண்டில் கட்டுமான பணிகள் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.