சிம்மம் ராசி அன்பர்கள்

இன்று முன்பின் தெரியாத நபரிடம் ரொம்ப கவனமாக பேச வேண்டும். கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் பிடித்தமான நபராக தான் இன்று நீங்கள் காணப்படுவீர்கள். அவ்வப்போது ஏற்படும் குழப்பத்தை கண்டு பயப்பட வேண்டாம். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.  உணர்ச்சி வசப்பட வேண்டாம்.  தயவு செய்து புரிந்து செயல்படுங்கள். எல்லோர் மனதிலும் கண்டிப்பாக  நீங்கள் இடம் பிடிக்க முடியும்.

இன்று அடுத்தவர்களிடம் உரையாடும் போது கவனமாக இருங்கள்.  மிகவும் பொறுப்புடன்  நீங்கள் காணப்படுவீர்கள்.  ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.  நிலம் பூமி மூலமாக கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.  இன்று மணப்பதட்டம் கொஞ்சம் ஏற்பட்டு பின்னர் சரியாக கூடும்.  .மற்றபடி பெரிய பிரச்சனை எல்லாம் இருக்காது சமாளித்து வெற்றி பெற முடியும். இந்த நாள் இனிய கனவுகள் உருவாக கூடும். பின் வம்புக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

இன்று பெண்களால்  விரய செலவு ஏற்படும்.  செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்க வேண்டும்.  இந்த தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கொஞ்சம் இருக்கும்.  பணவரவு திருப்திகரமாக இருக்கும் வாடிக்கையாளர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது நல்லது.  வியாபாரத்திற்காக புதிதாக இடம் வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் கூடுதல் பணி சுமை ஏற்க வேண்டிய சூழல் உருவாகும்.  மேல் அதிகாரிகளிடம் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது நல்லது.

இன்று பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.  செலவுகள் கொஞ்சம் இருக்கும். இன்று நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தை அற்புதமாக கையாளுவீர்கள்.  பெண்கள் நிணைத்த காரியம் கைகூடும். திட்டமிட்டதை விட வேகமாக செயல்படுவீர்கள்.  இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். கல்வியை பற்றி நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணியுங்கள். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  அதே போன்று இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் காணலாம் .

அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1, 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்