
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் போக்குவரத்து போலீசார் உடனடியாக உங்களுக்கு சலான் வழங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு 50சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் செல்லலாம். அதன்படி சில Hero Electric Dash இன் விலை ரூ.64,990. ஒகினாவா ஸ்கூட்டர் விலை ரூ.61,998. Okinawa Okhi90 இதன் விலை ரூ.1.86 லட்சம். Hero Electric Flash LX இதன் விலை ரூ.42 ஆயிரத்தில் தொடங்குகிறது.