
நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக வளம் வந்தவர். மணிரத்தினத்தின் இருவர் என்ற படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார். அதன் பின் பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பாலிவுட் நடிகர் சல்மான்கான் காதலித்து வந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகி விட்டார்.
இதற்கிடையில் 2007 ஆம் வருடம் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார். தற்பொழுது ஆராத்யாவிற்கு 11 வயது ஆகும் நிலையில் அவர் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram