ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது பயிற்சித் தேர்வு முடிவுகளை டிசம்பர் 4, 7 மற்றும் 23, 2023 அன்று நடத்தியது. இந்த முடிவுகள் பிப்ரவரி 26, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. இவை PDF வடிவில் கிடைக்கின்றன. விண்ணப்பதாரர்கள் வங்கி அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers இல் சரிபார்க்கலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையானது வங்கி மூலம் அறிவிக்கப்படும்.
எஸ்பிஐ பயிற்சி முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read moreஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read more