இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் (51) என்பவர், பயண டிக்கெட்டை ரத்து செய்வதற்காக இணையதளத்தில்  IRCTC இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ₹1.8 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் (51) என்பவர், பயண டிக்கெட்டை ரத்து செய்வதற்காக இணையதளத்தில் For Help என்று பதிவிடப்பட்டிருந்தFor Help 9832603458 என்ற எண்ணுக்கு அழைத்துள்ளார். எதிர்முனையில் இருந்த மோசடிக் கும்பல், வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று, ₹1.8 லட்சத்தை திருடி உள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரிக்கிறது