இந்த நவீன காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் செல்போன் இருக்கிறது. செல்போன் அன்றாட தேவைகளில் முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். உங்கள் ஸ்மார்ட் போனில் உங்கள் தேவைகளுக்காக பல ஆப்ஸ்களை வைத்திருப்பீர்கள். இதனால், உங்கள் போனில் ஸ்டோரேஜ் நிரம்பியிருக்கும்.

இதன் காரணமாக போனின் வேகமும் மெதுவாக இருக்கும். இதை தவிர்க்க, முன்பே நிறுவப்பட்ட ப்ளாட்வேர் ஆப்ஸ், பெர்ஃபாமன்ஸ் பூஸ்டர் ஆப்ஸ், டூப்ளிகேட் ஆப்ஸ், பழைய கேம்ஸ் ஆப்ஸ். நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸ் ஆகியவற்றை நீக்குங்கள். இதனால் உங்கள் போன் நீண்ட நாள் நன்றாக வேலை செய்யும்.