
ஐபிஎல் தொடரின் 18 சீசன் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்களை கவரும் விதமாக ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை ஜியோ நிறுவனமானது பயனர்களுக்காக வழங்கி இருந்தது. இந்த சலுகையானது நேற்றோடு முடிவடைந்தது. இந்த சலுகை முடிந்ததால் பயனர்களுக்கு jio ஹட் ஸ்டார் தளத்தில் உள்ள வீடியோக்கள் ஐபிஎல் நேரலை காண வேண்டும் என்றால் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில் நான் ரூ. 949, ரூ. 195, மற்றும் ரூ. 100 ஆகிய திட்டங்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படும். 949 திட்டத்தில் ஐபிஎல் பார்ப்பது மட்டுமல்லாமல் அன்லிமிட்டடு காலில் தினமும் 2ஜிபி டேட்டாவோடு ஹை ஸ்பீட் 4ஜி டேட்டாவும் வழங்குகிறது. மொத்தம் இதில் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். 90 நாட்களுக்கு இருக்கிறது. இந்த திட்டத்தில் 15 gp மொத்த டேட்டா கிடைக்கிறது. இதனால் இந்த திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரைப்ஷனும் வழங்குகிறது. இதேபோல 100 ரூபாய் திட்டத்தில் ஐந்து ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் 90 நாட்களுக்கு இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்தாலே அதனோடு இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியும் ஜியோ வழங்கி உள்ளது.