சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் டிச.16ம் தேதியும், சென்னையில், டிச.31ம் தேதி, கோவையில் டிச.2ம் தேதியும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பான போஸ்டரும் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
இசை நிகழ்ச்சியை அறிவித்தார் விஜய் ஆண்டனி…. எப்போது தெரியுமா…? ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
“கத்தி, மெர்சல் ஜோடி இப்போ கோட்டையில!”… முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சமந்தா.. ரசிகர்கள் ஆரவாரம்…!!!
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய்யை, தென்னிந்தியாவின் முன்னணித் திரை நட்சத்திரமான நடிகை சமந்தா நேரில் சந்தித்துப் பேசியுள்ள அதிரடிச் சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் சலசலப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. வெள்ளித்திரையில் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’…
Read moreஇது என்னங்க புது கூத்து…! “காரில் 2 முன்னாள் மனைவிகள், புது காதலி வேற”… ஜாலியாக 3 பேருடன் டூர் போன நடிகர் அமீர்கான்… பாலிவுட்டை வாய்ப்பிழக்க வைத்த வீடியோ…!!
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவர் ஆவார். அவர் தனது காதலியான கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை மாதத்தில் மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ ரசிகர்களை முற்றிலும்…
Read more