அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் ரிட்டர் பேக்கேஜில் பெண் ஒருவர் பூனையை தவறுதலாக பேக் செய்து அனுப்பியுள்ளார். கலேனா என்ற பூனை அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவரால் வைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பூனை சென்றது.
அமேசான் பார்சலுக்குள் பூனை…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….!!!
Related Posts
உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் இதுதான்….!!
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மர்மங்கள் நிறைந்த ஒரு ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போது ஓவியம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014…
Read moreதொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… 37 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 37 பேர்…
Read more