செல்போன் பேட்டரியை 10 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதியை realme அறிமுகம் செய்திருந்தது. 240 watt சக்தி கொண்ட சார்ஜர் 4600 mAh திறன் கொண்ட பேட்டரியை 10 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடும். அதற்குப் போட்டியாக 4100 mAh திறன் கொண்ட பேட்டரிகளை ஐந்து நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதியை ரெட்மி அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்காக 300 watt சக்தி கொண்ட சார்ஜர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாற்றியமைக்கப்பட்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் சுமார் 3 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜூம் , 5 நிமிடங்களில் முழு சார்ஜூம் செய்யப்பட்டு விட்டது. சார்ஜிங் வேகம் 290.6W ஆக உயர்ந்தது.