ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பான ஐபோன் 15 மற்றும் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான samsung அதன் Galaxy M34 5G மீது பெரும் தள்ளுபடியை தற்போது அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி விலையை அமேசான் நிறுவனம் கொண்டு வந்துள்ள நிலையில் ஆப்பிள் ஐபோன் 15 க்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன் விலை 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தள்ளுபடியுடன் 71,290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் Samsung Galaxy M34 5G ஆனது ரூ.12,999 விலையில் இருக்கும் அதே வேளையில், தேர்ந்தெடுத்த வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.1,299 தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.