உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைக்க வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனாளர்கள் தனித்துவமான profile photo உருவாக்கும் அம்சத்தை whatsapp செயலி சோதித்து வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தனது புகைப்படங்களை profile இல் வைக்க விரும்பாத பயனாளர்களுக்கு இந்த அம்சம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.