தமிழ் திரையுலகின் அறிமுக இயக்குனரான விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஒன்ஸ் மோர். இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக :வா கண்ணம்மா: என்ற புதிய பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை எழுதியது இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/9fyOu2dxgOY