நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைகள் கலை கட்டி உள்ள நிலையில் 9 தினங்களும் வெகு விமர்சனையாக கொண்டாடப்படும். குறிப்பாக வட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகையின் போது ஆடல் பாடல் என மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். பண்டிகை என்றாலே பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு நவராத்திரி கொண்டாட்டத்தின் போது ஒரு வயதான தம்பதி ஆடிய நடனம் இளைஞர்களை மிரள வைப்பதாக இருக்கிறது. அந்த வயதான ஜோடி நடனமாட ஆரம்பித்தவுடன் உடனடியாக சுற்றி நின்று அனைவரும் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தி வேடிக்கை பார்த்தனர். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Tanish Shah (@theghotalaguy)