முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா தனது புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பை இன்று  வெளியிடுகிறார். சென்னைம் சேப்பாக்கத்தில் இன்று  இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RSS சித்தாந்தம் மற்றும் பாஜகவின் வாக்கு அரசியலுக்கு எதிராக கட்சியை தொடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.