பிரபல நடிகை நீலிமா ராணி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில் நீலிமா குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளை நெறியாளர் வாசித்து காண்பித்தார். அப்போது நீலிமாவின் முதல் கணவர் யார்..? என்ற கேள்வி கூகுளில் அதிகம் தேடப்பட்டதாக கூறப்பட்டது.

அதற்கு நீலிமா சிரித்துக்கொண்டே “எனக்கு ஒரே கணவர் இசைவாணன் தான். நீலிமாவிற்கும் -இசைவாணனுக்கும் இடையில் கிட்டத்தட்ட 11 வயது வித்தியாசம் இருக்கிறது. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நீலிமா, இதுபோன்ற கேள்விகளை கூலாக சமாளித்து வருகிறார்.