ஏன் இப்படி ஆடுறிங்க..! டேவிட் வார்னரின் பேட்டிங்கைப் பார்த்து குழப்பமடைந்த பிவி சிந்து.!!
டேவிட் வார்னரின் ‘வலது கை’ பேட்டிங்கைப் பார்த்து இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் பிவி சிந்து கமெண்ட் செய்துள்ளார். மத்தியபிரதேசம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒருநாள் போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியா 99 ரன்கள்…
Read more