அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம்… 2026 – ல் சிறப்பான கூட்டணி காத்திருக்கு சஸ்பெண்ட்ஸ் வைத்த EPS…!
அதிமுக-பாஜக கூட்டணி குறித்த விளக்கங்களை பலமுறை அளித்துள்ளோம், மீண்டும் அதே விஷயத்தைப் பேசிக் கொண்டு இருப்பதற்கு அவசியமில்லை என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) கூறியுள்ளார். “நாங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும், சிலர் மீண்டும் மீண்டும் அதை கேட்க விரும்புகிறார்கள்,…
Read more