தமிழக பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… PINk நிற ஆட்டோவுக்கு விண்ணப்பிப்பதற்கான கால் அவகாசம் நீட்டிப்பு….!!!
தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற…
Read more