BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!
தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட இந்த உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ₹53,720 ஆகவும், ஒரு…
Read more