1 லட்சமா..? “ஒத்த ரியாக்ஷனில்” ஒரே நாளில் வைரலான CSK ரசிகை… திடீர்னு சோஷியல் மீடியாவில் நடந்த சம்பவம்….!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் பொழுது தோனி ஆட்டம் இழந்தார். அந்த நேரத்தில் ரியாக்சன் செய்த சென்னை அணியின் ரசிகை ஒருவர் தான் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆகியுள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை குவிந்து வருகிறது. சென்னை…
Read more