ஸ்விங்கில் அசத்தும் அமீர் திரும்பி வருகிறாரா?….. “வந்தால் பரிசீலிக்கலாம்”…. பாக்.,தலைமை தேர்வாளர்..!!

அமீர் திரும்பி வருவார் என்று கேள்விப்பட்டேன், வந்தால் பரிசீலிக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் தலைமை தேர்வாளர் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமிருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கதவுகளைத் திறந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக…

Read more

Other Story