பள்ளிப்படிப்பை கூட முடிக்கல… ஆனால் இன்று பல கோடிகளுக்கு அதிபதி.. யார் அந்த பிரபல நடிகை தெரியுமா…?
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், தனது சிறிய வயதிலேயே நடிப்புத் துறையில் கால் பதித்து, இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களின் உரிமையாளராக வலம் வருகிறார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் 12ஆம் வகுப்பை கூட முடிக்கவில்லை. பள்ளிப்…
Read more