ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்… வானில் தென்படும் அரிய நிகழ்வு… இன்று முதல் நடைபெறும் அற்புதம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!
நம்முடைய பூமி உட்பட அனைத்து கோள்களும் சூரியனை வானில் சுற்றி வருகிறது. இப்படி கிரகங்கள் சுற்றி வரும் போது அவற்றை நம் பூமியிலிருந்து ஒரே நேர்கோட்டில் பார்க்கும் அரிய வாய்ப்பு சில நேரங்களில் கிடைக்கிறது. அப்படிப்பட்ட நிகழ்வு தான் தற்போது நடைபெற…
Read more