Breaking: TNPSC குரூப் 2, 2A தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் காலிப் பணியிடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று அரசு உறுதி கொடுத்திருந்த…
Read more