1 இல்ல 2 இல்ல 25 கோடி…. தமிழகத்தை சேர்ந்தவருக்கு கேரளாவில் அடித்த ஜாக்பாட்…!!
கேரள அரசின் ஓணம் லாட்டரி குலுக்கலில் கோவை அன்னூரைச் சேர்ந்த கோகுல் நடராஜ் என்பவருக்கு ரூ.25 கோடி பரிசாக கிடைத்துள்ளது. நடராஜன் 5000ரூபாய் கொடுத்து 10 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளார். இந்த நிலையில், அவருக்கு அதிர்ஷ்டவசமாக முதல் பரிசாக ரூ.25 கோடி…
Read more