ரயிலில் கடத்தப்பட்ட ஆட்டு இறைச்சி… பெட்டி பெட்டியாக சென்னையில் பறிமுதல்…. ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை…!!
சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ஜெய்ப்பூரில் இருந்து ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் 1600 கிலோ ஆட்டு இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்…
Read more