“43 பந்துகளில் 101 ரன்கள்”.. அசத்திய ஜேம்ஸ் வின்ஸ்… அபார வெற்றி பெற்ற டேவிட் வார்னரின் கராச்சி கிங்ஸ்… ஹேர் டிரையர் பரிசு…!!!
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 தொடரில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் வெளிநாட்டுவீரர் ஜேம்ஸ் வின்ஸ் அபூர்வமான சதம் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிராக 235 ரன்கள் என்ற…
Read more