இளம் பெண்ணுடன் முகத்தை மூடிக்கொண்டு விஷால் ஓட்டம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஷாலின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூயார்க்கில் இளம் பெண்ணுடன் விஷால் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் வீடியோ எடுப்பதை கவனித்த அவர் தனது முகத்தை மூடிக்கொண்டு ஓடியுள்ளார்.…

Read more

Other Story