ஆவின் பால் பாக்கெட்டுகளில் முதல்வரின் போட்டோ….. அதுமட்டுமில்ல இதுவும்…. ஆவினின் புதிய முயற்சி…!!
ஆவின் பால் பாக்கெட்டுகளில் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவின் நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பால் பாக்கெட்டுகளில், முதலமைச்சர் முக ஸ்டாலின் புகைப்படத்தை அச்சிட்டு, “மழைநீர் சேகரிக்க ஆரம்பிக்கலாங்களா?” என்ற வாசகங்களும் இடம்பெறும் வகையில் விழிப்புணர்வு…
Read more